பாமாலை · Hymn4
உன்னதரே நீர் மகிமை
Gloria in Excelsis Deo
1
உன்னதரே நீர் மகிமை,இந்நிலம் சமாதானத்தைஅடைய அன்பு ஓங்கபராபரனார் கர்த்தாவேபரம ராஜா பர்த்தாவேவல்லமை தந்தாய், வாழ்க!தாழ்ந்து வீழ்ந்து,போற்றுவோமே புகழ்வோமேதொழுவோமேமாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.
2
பிதாவின் ஒரே மைந்தனே,சுதாவே கர்த்தா ராஜரே,தெய்வாட்டுக்குட்டி நீரேபார் மாந்தர் பாவம் போக்கிடும்மா தந்தை பக்கல் ஆண்டிடும்மகத்துவ கிறிஸ்து நீரே;கேட்பீர் ஏற்பீர்ஏழை நீசர் எங்கள் ஜேபம்தாழ்வாம் வேண்டல்இரங்குவீர் தயவோடே.
3
நீர் தூயர் தூயர் தூயரே,நீர் கத்தர் கர்த்தர் கர்த்தரேஎன்றென்றும் ஆள்வீர் நீரேபிதாவின் ஆசனத்திலேமேதையாய் வீற்றுப் பாங்கினில்கர்த்தாவாம் ஆவியோடேஇன்றும் என்றும்ஏக மாண்பு ஏக மாட்சிஏக மேன்மைதாங்கி ஆள்வீர் தேவரீரே