பாமாலை · Hymn2

உம்மைத் துதிக்கிறோம்

Praise to the Lord

Projector

Lyrics

1
உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்,வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
2
கிறிஸ்துவே, இரங்கும் சுதனே,கடன் செலுத்திலோகத்தின் பாவத்தை நீக்கிடும்தெய்வாட்டுக்குட்டிஎங்கள் மனு கேளும் பிதாவினதுஆசனத் தோழா இரங்கும்.
3
நித்திய பிதாவின் மகிமையில்இயேசுவே நீரேபரிசுத்தாவியோடேகமாய்ஆளுகிறீரேஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்உன்னத கர்த்தரே, ஆமேன்.

Score · இசைக் குறிப்பு

Draft · notes match the recording
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

2 உம்மைத் துதிக்கிறோம் — Tamil Pamalai