பாமாலை · Hymn1
ஆத்மமே உன் ஆண்டவரின்
Praise my Soul the King
1
ஆத்மமே உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்துமீட்பு சுகம் ஜீவன் அருள்பெற்றதாலே துதித்துஅல்லேலூயா என்றென்றைக்கும்நித்திய நாதரைப் போற்று.
2
நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய்த் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா, அவர் உண்மைமா மகிமையாம், துதி.
3
தந்தைபோல் மா தயை உள்ளோர்நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம்கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.
4
என்றும் நின்றவர் சமூகம்போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்துபணிவீர் நீர் பக்தரேஅல்லேலூயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே