பாமாலை · Hymn424
உம் சித்தம் தேவா நடப்பியும்
Have thine own way Lord
1
உம் சித்தம் தேவா நடப்பியும்நான் ஓர் மண்பாண்டம்உம் கையிலும்உம் பாதத்தண்டை காத்திருக்கும்என்னை உம் சித்தப்படி மாற்றும்
2
உம் சித்தம் தேவா ஆகட்டுமேஎன் இதயத்தை ஆராயுமேஉம் சமூகத்தில் தாழ்ந்திருக்கும்என்னைக் கழுவிச்சுத்தம் செய்யும்
3
உம் சித்தம் தேவா ஆகட்டுமேகாயப்பட்ட என்னை நோக்குமேஎல்லாம் வல்ல என் ஆண்டவரேஎன்னைத்தொட்டு குணப்படுத்தும்
4
உம் சித்தம் தேவா ஆகட்டுமேமுற்றிலும் என்னைஆட்கொள்ளுமேகிறிஸ்துவின் ஜீவன் வெளிப்படஎன்னை உம் ஆவியால் நிரப்பும்