பாமாலை · Hymn431

திவ்ய அன்பின் சத்தத்தை

I am thine O Lord

Projector

Lyrics

பல்லவி
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்பாடுபட்ட நாயகாஇன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்ஜீவன் தந்த இரட்சகா
1
திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகாகேட்டு உம்மை அண்டினேன்இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவாஆவல் கொண்டிதோ வந்தேன்
↻ பல்லவி
2
என்னை முற்றுமே இந்த நேரத்தில்சொந்தமாக்கிக் கொள்ளுமேன்உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்நாடித் தேடச் செய்யுமேன்
↻ பல்லவி
3
திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்பேரானந்தம் காண்கிறேன்உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்மெய் சந்தோஷமாகிறேன்
↻ பல்லவி
4
இன்னும் கண்டிராத பேரின்பத்தைவிண்ணில் பெற்று வாழுவேன்திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்அங்கே கண்டானந்திப்பேன்
↻ பல்லவி
431 திவ்ய அன்பின் சத்தத்தை — Tamil Pamalai