பாமாலை · Hymn434
ஏகோபித்து சேருங்களேன்
Be Glad in the Lord
1
ஏகோபித்து சேருங்களேன்கர்த்தாவில் ஆனந்திக்கவும்,விசாரம் விட்டோயுங்களேன்கெம்பீரித் தாராதிக்கவும்,செய்வோம்! செய்வோம்!திரியேகரைத் துதி செய்வோம்!
2
பராபரன் மெய் வஸ்துவாம்தயாபரர் ஆண்டவரேவந்தார் வையகத்திலேயாம்!இரட்சிக்க வல்லவரே.
3
பிசாசின் உபாயங்களால்பயங்கர மோசமுண்டாம்,ஆனாலும் தேவாவியினால்ஒத்தாசையும் ஜெயமுமாம்.
4
ஏகோபித்துப் பாடுங்களேன்மஹோற்சவானந்தத்தினால்திரியேகரைப் போற்றுங்களேன்கெம்பீரச் சங்கீதத்தினால்.