பாமாலை · Hymn427
பல்லவி
உன் மீட்பர் வஸ்திரம் நீயும்இன்றளவாய்த் தொட்டால்ஆரோக்யம் ஜீவன் பெறுவாய்பேரன்பர் சக்தியால்
1
ஏராளமான கூட்டத்தார் சூழஓர் ஸ்திரீயும் வந்தனள்பேரன்பர் கிறிஸ்தின்வஸ்திரம் தொடஆரோக்யம் பெற்றனள்
↻ பல்லவி
2
அம்மங்கை நாணி அஞ்சி வந்தாலும்இம்மானுவேல் தொட்டாள்தன் மீட்பராலுண்டான மா நன்மைநன்குணர்த்தே நின்றாள்
↻ பல்லவி
3
பேரன்பர் பார்த்து ரட்சிப்பைப் பெற்றாய்நீ அஞ்சாதே என்றார்அம்மாது நெஞ்சில் மெய்ச் சமாதானம்இம்மானுவேல் தந்தார்
↻ பல்லவி