பாமாலை · Hymn430
பல்லவி
இவர் தாம் மாவல்ல கர்த்தர்இவர் மகிமையின் ராஜா;திருப்பாதம் பணிவோம்,ராஜ கிரீடம் சூட்டுவோம்.
1
அதோ, மாட்டுத் தொழு பார்!மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?
↻ பல்லவி
2
அன்பின் வார்த்தை சொல்வதார்?ஜனம் துதி செய்வோர் யார்?
↻ பல்லவி
3
லாசரின் கல்லறை பார்,அங்குக் கணீர் விட்டோர் யார்?
↻ பல்லவி
4
சிலுவையின் கட்சி பார்,அரும் ஜீவன் விட்டதார்?
↻ பல்லவி
5
ராஜ கோலம் அணிந்தார்லோகம் யாவும் ஆள்கிறார்
↻ பல்லவி