பாமாலை · Hymn436
கர்த்தாவே! இறங்கும்!
Revive Thy work O Lord
1
கர்த்தாவே! இறங்கும்!ப்ரசன்னமாகுமேன்மெய் பக்தர் நெஞ்சில் இப்போதும்வந்தனல் மூட்டுமேன்,
2
கர்த்தாவே! இறங்கும்!நற்சீரைத் தாருமேன்,மா வல்ல கிரியை செய்யவும்இந்நேரம் வாருமேன்.
3
கர்த்தாவே! இறங்கும்!நல் மீட்பர் நாமமும்மா சுடர் போல் பிரகாசிக்க,பேரன்பைக் காட்டவும்,
4
கர்த்தாவே! இறங்கும்!இவ்வருள் வேதத்தைக்கேட்போரின் நெஞ்சில் பொழியும்தேவானுக்ரகத்தை
5
கர்த்தாவே! இறங்கும்!பேர் நன்மை செய்யுமே,விண் மாரி பெய்ய, மேன்மையும்உண்டாகும் உமக்கே