பாமாலை · Hymn437

பாவம் தீராததென்ன?

Why do you wait dear borther?

Gospelநற்செய்திTuneRootFour-part recording · score
Projector

Lyrics

பல்லவி
வாவேன்! வாவேன்!வாவேன்! இஷணமே!
1
பாவம் தீராததென்ன?நீ! தாமதம் பண்ணுவானேன்?தயாபரர் நித்திய ஜீவன்ஈவாரே? சந்தேகிப்பானேன்?
↻ பல்லவி
2
உணர்வில்லாத தென்ன?பயங்கர மோசமுண்டாம்;கிறிஸ்துவினாலே அல்லாமல்விமோசனமே இல்லையாம்.
↻ பல்லவி
3
குணப்படாத தென்ன?ரட்சண்ய நல் நாளிதுவே!ராக்காலம் சமீபம் வரமா மோசமும் சாவும் உண்டே
↻ பல்லவி
4
சுத்தமில்லாத தென்ன?மா திவ்ய ஸ்நானம் உண்டே!உன் பாவம் நிவாரணமாகும்சமூலம் இந்நேரத்திலே
↻ பல்லவி
437 பாவம் தீராததென்ன? — Tamil Pamalai