பாமாலை · Hymn439
கெட்டுப்போன மாந்தரை
Sinners Jesus Will receive
பல்லவி
நல்ல செய்தி! கேளுமேன்!இயேசு ஏற்றுக் கொள்ளுவார்நம்பி வாரும்! வாருமேன்தள்ளிப் போடவே மாட்டார்!
1
கெட்டுப்போன மாந்தரைஇயேசு ஏற்றுக் கொள்ளுவார்;பாவ ஆத்துமாக்களைக்குணமாக்கி ரட்சிப்பார்
↻ பல்லவி
2
இளைப்பாறல் தருவேன்!நம்பி வாரும் என்கிறார்;யாரானாலும் வாருமேன்பாவப் பாரம் நீக்குவார்
↻ பல்லவி
3
மாசில்லாத ரத்தத்தால்சர்வ சுத்தமாக்குவார்வல்ல தூய ஆவியால்தீய ஸ்பாவம் மாற்றுவார்
↻ பல்லவி
4
இந்த ஏற்ற நேரத்தில்வந்து சேரக் கடவீர்புண்ணிய நாதர் பாதத்தில்மீட்பும் வாழ்வும் பெறுவீர்
↻ பல்லவி