பாமாலை · Hymn438

காது குளிரப் பாடுங்கள்

Sing them over again to me

Projector

Lyrics

பல்லவி
அமிர்தமே! அற்புதமே!திவ்விய சத்தியம்அமிர்தமே! அற்புதமே!திவ்விய சத்தியம்.
1
காது குளிரப் பாடுங்கள்கிருபா சத்தியம்;புத்தி தெளியக் காட்டுங்கள்திவ்விய வசனம்வெல்க! சத்திய வேதம்!வாழ்க! நித்திய வேதம்.
↻ பல்லவி
2
நல்ல செய்தியைக் கூறுமேகிருபா சத்தியம்.பாவ நாசத்தைக் காட்டுமேதிவ்விய வசனம்,வான வருஷ மாரி,ஞானப் பொக்கிஷ வாரி
↻ பல்லவி
3
வேத நாயகர் பொழியும்கிருபா சத்தியம்ஜீவா மங்கள மொழியும்திவ்விய வசனம்இயேசு எந்தனைப் பாரும்,நித்தம் எந்தனைக் காரும்
↻ பல்லவி
438 காது குளிரப் பாடுங்கள் — Tamil Pamalai