பாமாலை · Hymn441

பாவி, உன் மீட்பர்

Jesus is tenderly Calling

Projector

Lyrics

1
பாவி, உன் மீட்பர் கரிசனையாய்அழைக்கிறார்! அழைக்கிறார்!அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?இயேசுவின் இரட்சிப்பைப் பார்அழைக்கிறார்! அழைக்கிறார்!விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்!
2
இளைத்தும் தவித்தும் போன உன்னைஅழைக்கிறார்! அழைக்கிறார்!நம்பிக்கையோடவர் சரணத்தைச்சேருவாய், தள்ள மாட்டார்
3
தாமதமின்றி இந்நேரத்தினில்வந்திடுவாய், வந்திடுவாய்!பாவமுமற உன் நெஞ்சத்தினில்பேர் வாழ்வும் பெற்றிடுவாய்
4
விரும்பி வருந்தி அழைக்கிறார்ஓடியே வா! ஓடியே வா!வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்!உடனே வேகமாய் வா
441 பாவி, உன் மீட்பர் — Tamil Pamalai