பாமாலை · Hymn44
1
உன்னதமான கர்த்தரேஇவ்வோய்வு நாளைத் தந்தீரேஇதற்காய் உம்மைப் போற்றுவோம்சந்தோஷமாய் ஆராதிப்போம்.
2
விஸ்தாரமான லோகத்தைபடைத்த கர்த்தா, எங்களைஇந்நாள்வரைக்கும் தேவரீர்அன்பாய் விசாரித்துவந்தீர்
3
எல்லாரும் உமதாளுகைபேரன்பு, ஞானம், வல்லமைமற்றெந்த மாட்சிமையையும்அறிந்து உணரச் செய்யும்.
4
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவேநீர் எங்கள் ஆத்துமாவிலேதரித்து, எந்த நன்மைக்கும்நீர் எங்களை உயிர்ப்பியும்.
5
தெய்வாவியே, நல் அறிவும்மெய் நம்பிக்கையும் நேசமும்சபையிலே மென்மேலுமேவளர்ந்துவரச் செய்யுமே.