பாமாலை · Hymn472
பேசும் இயேசு ரட்சகா
Thy way, not mine, O Lord
1
பேசும் இயேசு ரட்சகாஅன்பான குரலில்நீ தனித்தவன் அல்ல என்றுஆன்மாவில் ஊதிடும்உம சத்தமுடன் கேட்கஎன்னுள்ளம் திறவும்உம் துதியால் நிரப்பும்உம்மில் பூரிக்கட்டும்!
2
மெல்லிய சத்தத்தாலேஅன்போடு பேசுமேஉனக்கு என்றும் ஜெயம்தோல்வி இல்லை எனபேசும் கர்த்தா எந்நாளும்அன்பின் குரலாலேநீ தனித்தவன் அல்லஎன்றே யான் கேட்கட்டும்!
3
பேசும் உம் மக்களோடுதூய்மையில் நடத்தும்சந்தோஷத்தால் நிரப்பும்ஜெபிக்கப் போதியும்அவர்கள் தங்களையேஅர்ப்பணம் செய்யட்டும்உம்மை அவர்கள் காணசீக்கிரமாய் வாரும்!
4
பேசும் முற்காலம் போலஉம் சித்தம் காட்டினீர்அறிந்து என் கடமைசரியாய் செய்யட்டும்கற்பனை பாதை மார்க்கம்என்னையும் நடத்திஎன் ஆயுள் எல்லாம் உம்மைமகிமைப்படுத்தும்.