பாமாலை · Hymn474
அந்தோ! கல்வாரி மேட்டினில்
Cross of Jesus
1
அந்தோ! கல்வாரி மேட்டினில்அன்புள்ள இயேசு ராஜாதொங்கும் சிலுவை காட்சியேதங்கும் என் சிந்தையிலே
2
கல்வாரியில் தவிக்குதேகர்த்தாவின் சரீரமேஎன் நோய் பிணி பாவங்களால்கேடுற்ற தம் தேகமே
3
என் ஆவியை ஒப்படைத்தேன்எல்லாம் முடிந்ததென்றீர்என் உள்ளதை உருக்குதேநல் இறுதி வாக்குகள்
4
இரட்சண்யமே சிலுவையின்இரத்தத்தால் கண்டடைந்தேன்நன்றியுடன் நோக்கிடுவேன்நம்பிக்கை என் இயேசுவே