பாமாலை · Hymn480
பல்லவி
தேவனுக்கே மிக மேன்மை,தேவனுக்கே, தேவனுக்கே,தேவனுக்கே மிக மேன்மை,என்றாரவாரிப்போம்.
1
தேவனுக்கே மிக மேன்மை,தேவனுக்கே தேவனுக்கே,தேவனுக்கே மிக மேன்மை,என்றாரவாரிப்போம்.தாவீதின் மைந்தன் பூமியில்ஓர் பாலனாகத் தோன்றையில்விண் சேனை போற்றினார் அதேநல் கீதம் பாடுவோம் இன்றே
↻ பல்லவி
2
தேவனுக்கே மிக மேன்மை,தேவனுக்கே, தேவனுக்கே,தேவனுக்கே மிக மேன்மை,என்றாரவாரிப்போம்.சென்றாண்டில் தேவன் தாங்கினார்மற்றற்ற தயை காட்டினார்அதாலே பாடி மகிழ்வோம்இப்பண்டிகை கொண்டாடுவோம்
↻ பல்லவி
3
தேவனுக்கே மிக மேன்மை,தேவனுக்கே, தேவனுக்கே,தேவனுக்கே மிக மேன்மை,என்றாரவாரிப்போம்.விண் வீட்டில் ஏறி வாழுவோம்சிம்மாசனத்தைச் சூழுவோம்மா தூய தூதர் கூட்டத்தில்நின்றிசைப்போம் பொன் உலகில்
↻ பல்லவி