பாமாலை · Hymn573

மகிமையின் தேவ தூதர்

Angels from the realm of glory

Projector

Lyrics

1
மகிமையின் தேவதூதர்மா சிறகை விரித்துபடைப்பில் மகிழ்ந்தார் போலமேசியா பிறப்பிலும்பாடி போற்றிஇயேசு ராஜனை வாழ்த்துங்கள்
2
புல்வெளியில் ஆட்டிடையர்கண்ட மா மகிமையேதேவன் மனுவாயுதித்துஒளியும் வீசுவதால்இயேசு ராஜனை வாழ்த்துங்கள்
3
நம்பிக்கை பயத்துடனும்காத்திருப்பார் தூயவர்அவரும் பிரசன்னமாகிஆலயம் நிரப்புவார்பாடி போற்றிஇயேசு ராஜனை வாழ்த்துங்கள்
573 மகிமையின் தேவ தூதர் — Tamil Pamalai