பாமாலை · Hymn477
பூர்வ வாக்குத்தத்தத்தின்
See amid the winter's snow
பல்லவி
வாழ்க பாக்ய காலையேவாழ்க மீட்பின் தினமேசாலேம் எங்கும் பாடுங்கள்பெத்லகேமில் பிறந்தார்
1
பூர்வ வாக்குத்தத்தத்தின்சாந்த ஆட்டுக் குட்டியேதூரல் பனிக் காலத்தில்நமக்காய்ப் பிறந்தாரே
↻ பல்லவி
2
விண்ணில் சிங்காசனத்தில்சேராபீன்கள் மத்தியில்வாழ்வோர் மாட்டுத் தொட்டியில்வந்துதித்தார் பாருங்கள்
↻ பல்லவி
3
இன்றைக்கென்ன நற்செய்திமேய்ப்பர்களே சொல்வீரேகுன்றின் மீதில் தனியேமந்தை விட்டு வந்தீரே
↻ பல்லவி
4
ராவில் மந்தை காக்கையில்விந்தை ஜோதி கண்டோமேவிண்ணவர் பாடுகையில்மீட்பர் வந்தார் என்றாரே
↻ பல்லவி
5
திவ்ய பாலா இயேசுவேவிண்ணில் வாழ்வை வெறுத்தீர்மண்ணுலகில் பிறந்த உம்அன்பு ம மாட்சிமையாம்
↻ பல்லவி
6
சாந்தமும் தாழ்மையுமாய்நின் முகம் விளங்குதேதேவ மைந்தா நாங்களும்தாழ்ந்திருக்கக் கற்பியும்
↻ பல்லவி
Score · இசைக் குறிப்பு
Draft · read by computerHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake