பாமாலை · Hymn572

ஆர்ப்பரிப்போம் இந் நன்நாளில்

Joy to the world

Projector

Lyrics

1
ஆர்ப்பரிப்போம் இந் நன்னாளில்கிறிஸ்தேசு ஜெனித்ததால்விண் மண்ணோரும்எவ்வான்மாவும்இன்றென்றும் பாடிடவே
2
ஆர்ப்பரிப்போம் இந் நன்னாளில்கிறிஸ்தேசு உயிர்த்ததால்எச் சிருஷ்டியும்வான் பூமியும்என்றென்றும் முழங்கவே
3
ஆனந்திப்போம் அவர் அன்பில்மா தூய இராஜனேகிருபை சத்யம்அவர் ஆட்சிஇப்பாரினில் தொடரவே
572 ஆர்ப்பரிப்போம் இந் நன்நாளில் — Tamil Pamalai