பாமாலை · Hymn490

மாட்சிமை ராஜா உம்மை

King of Glory

PraiseதுதிTuneGwalchmaiOrgan recording · score
Projector

Lyrics

1
மாட்சிமை ராஜா உம்மைநேசிப்பேனேஎன்றும் மாறாத அன்பால்போற்றுவேனேவேண்டுதல் குரல் கேட்டீர்ஏற்றுக் கொண்டீர்என் உள்ளத்தை அறிந்தீர்என்னை மீட்டீர்
2
ஏழிசையில் இன்னிசைபாடுவேனேஎன் உள்ளம் அனைத்தையும்முன் வைப்பேனேபாவம் என்னைச் சூழ்ந்தாலும்மீட்டுக் கொண்டீர்தனிமையில் தவித்தேன்ஏக்கம் தீர்த்தீர்
3
ஒன்றல்ல ஏழ் நாளிலும்ஸ்தோத்தரிப்பேன்விண்ணிலும் என் நெஞ்சிலும்உம்மை வைப்பேன்தூய தூயரைப் பாடநான் எம்மாத்ரம்தூதர் தீர்க்கர் பாடுவார்நித்ய காலம்
490 மாட்சிமை ராஜா உம்மை — Tamil Pamalai