பாமாலை · Hymn498

மிகுந்த பாவச் சேற்றிலே

Alas! My God my sins are great

Projector

Lyrics

1
மிகுந்த பாவச் சேற்றிலேஅமிழ்ந்தவன் ஆனேன்;விஸ்தார பூதலத்திலேசகாயத்தைக் காணேன்.
2
மா தூரமாய் எத்திக்கிலும்போனாலும், இன்னுமேஎன் தோஷம் ஆராலாகிலும்நீங்காமல் நிற்குமே.
3
தள்ளுண்ணவே நான் பாத்திரன்கெட்டேன் என் பாவத்தால்;நீரோ மகா தயாபரர்,நிறைந்தோர் அன்பினால்.
4
ஆ இயேசுவே என் இக்கட்டில்சகாயராய் இரும்;தெய்வீக அன்பை நெஞ்சத்தில்அளித்து ரட்சியும்
498A மிகுந்த பாவச் சேற்றிலே · St. Frances — Tamil Pamalai