பாமாலை · Hymn501

இரக்க ஆசனத்தைப் பார்

Behold the throne of grace

Projector

Lyrics

1
இரக்க ஆசனத்தைப் பார்அதற்குன்னை அழைக்கிறார்அங்கே அன்புள்ள தேவனார்ஜெபத்தைக் கேட்டருளுவார்
2
கர்த்தாவின் சமூகத்திலும்இரக்கத்தை நாம் பெறவும்மா நேசர் மீட்பர் ரத்தமேநமக்காய் சிந்தப் பட்டதே
3
நீ வேண்டிக் கொள்ளுவதிலும்உனக்கு வேண்டும் யாவையும்கர்த்தாவின் அன்பு வல்லமைகடாட்சிக்கும் என்றே நினை
501A இரக்க ஆசனத்தைப் பார் · Jesu Dulcis — Tamil Pamalai