பாமாலை · Hymn504
வாரும் மா தேவனே
Come Thou Almighty King
1
வாரும் மா தேவனேஉம்மைத் துதிக்கவேதுணை செய்யும்உமக்கே கனத்தைஉமக்கே நன்றியைஉமக்கே துதியைச்செலுத்துவேன்
2
அநாதி வார்த்தையேஅன்பாக நித்தமேஎன்னோடிரும்என்னைப் போதிக்கவும்உம்மைப் போலாக்கவும்மோட்சத்தில் சேர்க்கவும்அருள் செய்யும்
3
மாசற்ற ஆவியேஅடியேன் நெஞ்சிலேதரித்திரம்என் ஆசை அறிவீர்குறைவை நீக்குவீர்திருப்தியாக்குவீர்அன்பாகவும்
4
திரியேக தேவனேநித்திய ஜீவனேஉம்மாலேயேமானிடர் யாவரும்இக பரத்திலும்விரும்பும் பாக்கியம்கிடைக்குமே