பாமாலை · Hymn503

தேவாவியே வந்தெங்களை

Come Holy Ghost our hearts inspire

Projector

Lyrics

1
தேவாவியே, வந்தெங்களைஎழுப்பிக் கொண்டிரும்:மெய்ப் பக்தி ஜீவன் பெலனைஈவாக அளியும்.
2
பரம ஜோதி, எங்களில்இறங்கித் தங்கிடும்;இருளை நீக்கி மனதில்வெளிச்சம் தந்திடும்
3
நீர் வீசும் அருள் ஜோதியால்கர்த்தாவை அறிவோம்;தேவன்பின் ஆழம் காண்பதால்அவ்வன்பில் மூழ்குவோம்
503 தேவாவியே வந்தெங்களை — Tamil Pamalai