பாமாலை · Hymn51

நற்செய்தி மேசியா

Hark the glad sound the saviour comes

Projector

Lyrics

1
நற்செய்தி மேசியா இதோ!ஆவலாய் நோக்குவோம்பற்றோடு ஏற்று ஆன்மாவில்ஆனந்தம் பாடுவோம்.
2
வல்லோனால் சிறையானோரைவல் சிறை நீக்குவார்நில்லாதே எவ்விரோதமும்பொல்லாங்கை மேற்கொள்வார்.
3
நருங்குண்டோரை ஆற்றியேநலிவை நீக்குவார்பரத்தின் பாக்கியசெல்வத்தால்இரவோர் வாழ்விப்பார்.
4
ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!சாந்த இவ்வேந்தர்க்கும்;இயேசுவின் இன்ப நாமமேபாடுவார் விண்ணோரும்.
51B நற்செய்தி மேசியா · Chesterfield — Tamil Pamalai