பாமாலை · Hymn517

இப்போது தூங்கும்படி

Now that the day has reached its close

Projector

Lyrics

1
இப்போது தூங்கும்படி நான்என் கண்ணை மூடுவேன்என் காவலாளர் கர்த்தர் தான்கலக்கமாய் இரேன்
2
அகன்று போங்கள் தூரமாய்துர் யோசனைகளே;கர்த்தாவுக்கென்னைப் பிள்ளையாய்நான் ஒப்புவித்தேனே
3
என் ஜீவன் இந்த இரவில்பிரிந்தால் கர்த்தரேஎன் ஆவியை உம்மோடென்றும்நீர் சேர்த்துக் கொள்வீரே
4
பிழைத்து செத்தும் மீட்பரேநான் உம்முடையவன்ஆகையால் பயம் இல்லையேநீர் என் பராபரர்
517 இப்போது தூங்கும்படி — Tamil Pamalai