பாமாலை · Hymn518
கர்த்தாவே என்னை மா அன்பாய்
Now that the daylight dies away
1
கர்த்தாவே என்னை மா அன்பாய்நீர் இந்த ராவிலும்பொல்லாங்கில்லாமல் சுகமாய்தற்காத்துக் கொண்டிரும்
2
இருட்டிலேயும் தேவரீர்வெளிச்சமானவர்மெய் இஸ்ரவேலைக் காக்கும் நீர்உறக்கமற்றவர்
3
என்னால் உண்டான பாவத்தால்மனம் கலங்கினும்கிறிஸ்துவின் தூய ரத்தத்தால்என் நெஞ்சைக் கழுவும்
4
இரக்கம் செய்த உமக்கேபுகழும் நன்றியும்செலுத்துவேன் என் கர்த்தரேஎன்னைத் தள்ளாதிரும்