பாமாலை · Hymn519
1
தேவாவியே, இரக்கமாய்என்னில் பிரகாசியும்;என் நெஞ்சின் இருளை அன்பாய்விலக்கி ரட்சியும்.
2
என் மீட்பர் திவ்ய முகத்தைஅன்பாகக் காண்பியும்;எனக்குத் தேவ சித்தத்தைஉணர்த்தியருளும்.
3
துக்கம் நிறைந்த மனதைச்சந்தோஷப்படுத்தும்;நொறுக்கப்பட்ட உள்ளத்தைச்சுகப்படுத்திடும்.
4
தேவாவியே, இரக்கமாய்என் நெஞ்சை நிரப்பும்;என்றைக்கும் என்னை முற்றுமாய்ஆட்கொண்டு நடத்தும்.