பாமாலை · Hymn52

நீர் வாரும் கர்த்தாவே

Come Lord and tarry not

Projector

Lyrics

1
நீர் வாரும் கர்த்தாவேராக்காலம் சென்று போம்மா அருணோதயம் காணவேஆனந்தம் ஆகுவோம்.
2
நீர் வாரும் பக்தர்கள்களைத்துச் சோர்கின்றார்நல்லாவி மணவாட்டியும்நீர் வாரும் என்கிறார்
3
நீர் வாரும் சிஷ்டியும்தான் படும் துன்பத்தால்ஏகோபித்தேங்கி ஆவலாய்தவித்து நிற்பதால்
4
நீர் வாரும் வையத்தில்பேர் வாழ்வை நாட்டுவீர்பாழான பூமி முற்றிலும்நீர் புதிதாக்குவீர்
5
நீர் வாரும் ராஜாவேபூலோகம் ஆளுவீர்நீங்காத சமாதானத்தின்செங்கோல் செலுத்துவீர்
52A நீர் வாரும் கர்த்தாவே · Vespers — Tamil Pamalai