பாமாலை · Hymn531
குணம் அடை சீர் கெட்ட
Ye Sons of men, oh, heartken
1
குணம் அடை, சீர்கெட்டஆதாமின் ஜாதியே,தெளிவடை நீ மெத்தஇருண்ட லோகமே.ஏன், வானராச்சியம்சமீபமாய்க் கிட்டிற்று.இதே நீ கவனித்துவிழிக்குஞ் சமயம்.
2
பூலோகத்துக்கன்பாகமகா தயாபரர்உயிர்க்கதியுமாகக்கொடுத்த ரட்சகர்உங்களிடத்திலும்வருகிறதற்காகமிகுந்த கருத்தாகஇருங்கள் யாவரும்.
3
இருதயக் கெபியைசுத்திகரியுங்கள்,ராஜாவுக்கு வழியைசரிப்படுத்துங்கள்;நிரம்பு, பள்ளமே;மேடானதே, நீ தாழு;போ, முரடே, நீ மாறு;திருந்து, கோணலே.
4
நொருங்கப் பெற்ற ஆவிகர்த்தாவுக்கேற்றது;இதோ திருந்தா பாவிகெடும் நாள் கிட்டிற்று.தெய்வேவுதலுக்குக்கீழ்ப்பட்ட செம்மையானமனந்தான் கிறிஸ்துக்கானகூடாரமானது.
5
ஆ, என்னை நீரே முற்றும்கிருபை நாளிலேநல்லாயத்தப் படுத்தும்,என் ஸ்வாமி இயேசுவேநீர் முன்னணையிலேஇருந்தென் நெஞ்சில் வாரும்,நான் உம்மை நித்தம் பாடும்மகிழ்வுண்டாகவே.