பாமாலை · Hymn548

என் இயேசுவே நீர் எத்தனை

O Living Bread from heaven

Projector

Lyrics

1
என் இயேசுவே, நீர் எத்தனைநன்றாகத் தேற்றுந் தயவைஇப்போது காண்பித்தீர்!மகா உயர்ந்த விதமாய்நீர் உம்மைப் பானம், ஊணுமாய்அன்பாக அளித்தீர்
2
தெய்வீக அன்பை நினைத்துஎன் நெஞ்சை முற்றும் உமக்குஎன்றென்றும் படைப்பேன்;இத்திவ்ய முத்திரை பெற்றோனாய்,உம ரத்தம் மீட்ட தாசனாய்நான் உம்மைச் சேவிப்பேன்.
3
இப்பந்தியில் விளங்கினீர்மேலான நேசம் காட்டினீர்;ஆ இன்னும் தேவரீர்கடாட்சஞ் செய்து உம்மில்நான் தங்க எந்த நேரமும்என் நெஞ்சைத் தாங்குவீர்.
4
இவ்வண்ணந் தயை காண்பிக்க,தெளிந்த ஜீவ பாதையில்மலர்ந்தோனாகவேஉம்மைப் பின்பற்றி யாவிலும்களித்து, எந்தப் போரிலும்நான் வெற்றிக் கொள்வேனே
548A என் இயேசுவே நீர் எத்தனை · Kinston — Tamil Pamalai