பாமாலை · Hymn571
பல்லவி
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!வாழ்க! ராஜ ராஜரே!வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!வாழ்க! ராஜ ராஜரே!
1
பக்தரே! அண்ணாந்து பாரும்!இயேசு வெற்றி வேந்தராய்வானில் தோன்ற மாந்தர் யாரும்சேவிப்பாரே தாழ்மையாய்
↻ பல்லவி
2
தேவதூதர் கிரீடம் சூட்டராஜரீகம் செய்கிறார்யாரும் ஜெயா கீதம் பாடக்ரீடதாரியாகிறார்
↻ பல்லவி
3
தீயரும் முண்முடி சூட்டிநிந்தையாக வாழ்த்தினார்தூய தூதர் வெற்றி கூறிச்சேவித் தாரவாரிப்பார்
↻ பல்லவி
4
பாரும் ராஜ அபிஷேகம்ஆரவாரம் கேளுமேன்இயேசுவின் சர்வாதிகாரம்பூமி எங்கும் கூறுமேன்
↻ பல்லவி