பாமாலை · Hymn574
முற்றிலும் அழகானவர்
Fairest of all the earth
பல்லவி
காயப்பட்டு நொறுங்குண்டுபாவம் துக்கம் சுமந்தோராய்நீசச் சிலுவையில் மாண்டார்துக்கக் கல்வாரி நாயகா
1
முற்றிலும் அழகானவர்எல்லோரிலும் மா சிறந்தோர்;தேவாதி தேவனானவர்நேசக் கல்வாரி நாயகா.
↻ பல்லவி
2
ஜீவன் சமாதானம் ஈயசிறையுற்றோரின் மீட்புக்காய்இரத்தமாம் ஊற்றைத் திறந்தார்இரக்கக் கல்வாரி நாயகா
↻ பல்லவி
3
உம்மை மகிமை மயமாய்க்கண்டு களிப்பேன் என்பதேஇவ்வுலகில் என் ஆறுதல்ஒப்பற்ற கல்வாரி நாயகா
↻ பல்லவி