பாமாலை · Hymn619
1
மெய்யான விசுவாசத்தைதந்து வாழ்வில் சாவில் எங்களைக்காத்துவர நாங்கள் உட்கருத்தாகஇப்போ தேவரீரைவேண்டிக் கொள்வோமாகதேவாவியே.
2
வெளிச்சமே, ஒளிவிடும்,இயேசுவை நன்றாய் அறிவியும்வானத்தைத் திறந்த அவர்க்குள்ளாகநிற்க அடியார்க்குப்நீர் போதிப்பீராக,தேவாவியே.
3
அன்பான ஆவி, நேசத்தால்நாங்கள் ஒன்றுக்கொன்று உள்ள நாள்ஏகசிந்தையாக, இருந்தெல்லாரும்கிறிஸ்துக்குள் ஒன்றாகஅன்பைத்தாரும், வாழும்தேவாவியே
4
இக்கட்டில் தேற்றும் ஆவியே,நாங்கள் உம்மைத் தீங்கு நாளிலேநம்பி, நோவிலேயும் வதையிலேயும்பயமற்றிருக்கநீர் சகாயஞ் செய்யும்தேவாவியே.