பாமாலை · Hymn621

ஆ கிறிஸ்துக் கெதிராளியின்

Lord keep us in thy word

Projector

Lyrics

1
ஆ கிறிஸ்துக்கெதிராளியின்வினையைப் பார்த்து, வேத்தின்வெளிச்சம் எங்களுடனேதரிக்கப்பண்ணும் கர்த்தரே.
2
எழும்பும், தேவ மைந்தனே,ராஜாதி ராஜா, இயேசுவே;புகழ்ச்சி உமக்கென்றைக்கும்வர சபையை ரட்சியும்.
3
தேவாவி, ஓநாய்களையும்ஆடுகளாக்கியருளும்துன்னாளில் எங்கள் நெஞ்சிலேஇரும், தேற்றரவாளனே.
4
மூவேகரே, இக்கட்டுக்குக்கீழாஞ் சபையை ரட்சித்து,திடனைக் கட்டளையிடும்.இக்கட்டை நீக்கியருளும்.
5
பகைஞர் யோசனையையேஅவத்தமாக்கும் கர்த்தரே,படுகுழி பறித்தவர்குழியில் விழக் கடவர்.
6
அப்போதவர்கள் திகிலாய்விழித்து, வெட்கப்பட்டோராய்சபையைக் காக்கிற நீரேகர்த்தாவென்றறிவார்களே.
621 ஆ கிறிஸ்துக் கெதிராளியின் — Tamil Pamalai