பாமாலை · Hymn622
1
மெய் ஒளியான இயேசுவேஇருளிலுள்ளோர் பேரிலேஇரங்கி அவர்களுக்கும்வெளிச்சங் கட்டளையிடும்.
2
பொய்ப் போதகத்தால் யாருக்குத்தப்பாயிருக்கும் நினைவுஉண்டோ, அவர்கள் நெஞ்சிலேமெய்வரப்பண்ணும் இயேசுவே.
3
காணாமல் போன பாவியைஅன்பாய் நீர் தேடி, அவனைக்குணப்படுத்தியருளும்.கெடாதபடி ரட்சியும்
4
செவி கேளாதோர் கேட்கவும்ஊமையோர் பேசும் வரமும்,நீர் தாரும்; அவர்களுக்கும்உம்மைத் துதிக்கப் போதியும்.
5
பிரிந்து போன பேர்களைப்பார்த்தவர்கள் மயக்கத்தைத்தெளியப் பண்ணியருளும்.அந்தகருக்குக் கண் கொடும்.
6
அடியோரோடவர்களும்உம் அன்புக்காக என்றைக்கும்கர்த்தாவாம் தேவரீரையேபுகழ்ந்து போற்றுவார்களே.