பாமாலை · Hymn637

என் கர்த்தாவை நான் பாடாமல்

I will sing my Maker's praises

Projector

Lyrics

1
என் கர்த்தாவை நான் பாடாமல்மெளனமாயிருப்பேனோஅவர் உண்மை மாசில்லாமல்எதிலும் விளங்காதோமுடிவின்றி அவர்தாமேதம்முடையவர்களைத்தாங்கி ஆதரிப்பதைப்பார்த்தால், வல்ல நேசமாமேயாவுங் கொஞ்ச நிமிஷம்,தெய்வ நேசமே நித்யம்.
2
இந்த மட்டுக்கும் இருக்கும்ஜீவனைத் தாம் எனக்குதாயின் கர்ப்பத்தில் கொடுக்கும்நாள் துவக்கித் தமதுசெட்டைகளினாலே நித்தம்அவர் என்னை மூடினார்;அன்புமாய் விசாரித்தார்;நான் பிழைப்பதவர் சித்தம்யாவுங் முல்.
3
3, நரகத்தை நான் காணாமல்வாழவே, தயாபரர்ஏக மைந்தனைப் பாராமல்வாதைக் கொப்புவித்தவர்ஆச்சர்யம் என்னையே மூடும்;தெய்வ அன்பின் ஆழமே!என்னை உலகத்திலேயார் அளவறுக்கக் கூடும்!யாவுங் முல்
4
தெய்வ வசனத்தினாலேஎன்னை உபதேசித்து,திட விசுவாசத்தாலேநான் நிரம்ப எனக்குத்தமதாவியையுந்த் தந்தார்.என்னை அவர் பற்பலநோவில் தேற்றி, உத்தமபாதையில் நடத்தி வந்தார்.யாவுங் முல் `
5
இப்படி எனதான்மாவைதயவாய் விசாரித்தார்.என் சரீரத்தின் குறைவைகூடவுங் கண்ணோக்கினார்என் பலமெல்லாம் தயங்கும்போதவர் கிருபையும்ஞானமும் உண்மை பலமும்தன்னைக் காண்பிக்கத் தொடங்கும்யாவுங் முல்
637 என் கர்த்தாவை நான் பாடாமல் — Tamil Pamalai