பாமாலை · Hymn638
கர்த்தாவை நித்தம்
Before the Lord, eér standing
1
கர்த்தாவை நித்தம் பார்க்கும்தூதர்கள் பூமியில்சிறியரையுங் காக்கும்துணைகள், ஏனெனில்குமாரன் மீட்ட யாவும்சிறியரின் ஆன்மாவும்கர்த்தருக் கருமை
2
கர்த்தாவால் தங்களுக்குக்கற்பிக்கப்பட்டதைஅவர்கள் செய்வதற்குமின்னல்களத்தனைலேசாய் இறங்குவார்கள்;நற்காவலைக் காப்பார்கள்இரவும் பகலும்.
3
மாற்றான்களின் பலத்தசதியைத் தாங்களாய்விலக்க பலமற்றக்றிஸ்தோர்கள் வசமாய்இருக்கிற அகங்கள்ராத் தங்கிறத் தலங்கள்;தூதர்கள் காவல்தான்.
4
தூதர்கள் தங்கள் நேசர்என்றாப்ரகாம், ஆகார்,லோத் வீட்டார், எலியேசர்,யாக்கோபும் மற்றுள்ளோர்அநேகரும் நன்றாகமா ஆறுதலுக்காகஅறிந்து கொண்டவர்.
5
எலியா தூதனாலேவிசாரிக்கப்பட்டான்;எலிசா தூதராலேஇக்கட்டில் சூழுண்டான்.ரட்சகரே பிறந்தராவில் மேய்ப்பர்கள் கண்டதூதர்கள் மிகுதி.