பாமாலை · Hymn639
1
ஞான பத்தாவேபாவக்கேட்டிலேசாகும் என்னைத் தப்புவித்துஉம்மை நான் துதித்துபோற்ற வேண்டுமேஞான பத்தாவே.
2
அன்பின் ரூபம் நீர்,என்னைத் தேவரீர்அன்பாய் பார்த்தால் அதினாலேஎன்னை மெய் மகிழ்ச்சியாலேபூரிப்பாக்குவீர்,அன்பின் ரூபம் நீர்.
3
ஏற்ற மீட்பர் நீர்கேட்டை நீக்கினீர்;அதற்கென்றும்மில் தெய்வீககுணத்தோடே மனுஷீககுணத்தை சேர்த்தீர்,ஏற்ற மீட்பர் நீர்.
4
உம்மை அண்டினேன்,என்னைத் தேற்றுமேன்;நம்பிக்கையின் நல் திரிக்கு,அது அவியாப்படிக்கு,எண்ணெய் வாருமேன்,உம்மை அண்டினேன்.
5
நீர் என் கன்மலை,நேச பக்தியைஉம்மில் ஊன்ற கெட்டியாக்கும்இதே எந்தன் நெஞ்சம் வாக்கும்கேட்கும் கிருபை,நீர் என் கன்மலை.