பாமாலை · Hymn668
1
இளைப்பாறப் போகிறேன்கண்ணை மூடித் தூங்குவேன்என் பிதாவின் கண்மணிஎன்னைக் காக்கவும் இனி
2
இன்று செய்த பாவத்தைநினையாமல் நீர் அதைகிறிஸ்தின் ரத்தம் சாவையும்பார்த்தன்பாக மன்னியும்
3
துக்கம் நோய் உற்றோர்களும்நன்றாய் ஓய்ந்து தூங்கவும்தூதர் காவல் தாருமேன்அப்போ நன்றாய்த் தூங்குவேன்