பாமாலை · Hymn669
1
நீ சாய்ந்து தூங்கு பிள்ளையேகண் மூடு கண்ணே நீஉனக்குப் பயமில்லையேகர்த்தாவின் கண்மணி.
2
தெய்வாவி உன்மேல் தங்கவும்உன் சிறுவத்திலேஉன்னை நடத்தி, என்றைக்கும்காப்பாற்றி வரவே.
3
நீ சாய்ந்து தூங்கு பிள்ளையேபின்னாலே நீயும் போய்ஆவியில் பலங் கொள்ளவே,அஞ்சாமல் உறங்கு.