பாமாலை · Hymn674

எல்லாம் கர்த்தாவின் கைக்கும்

Wherever I go, whatever my task

Projector

Lyrics

1
எல்லாம் கர்த்தாவின் கைக்கும்தெய்வீக ஆளுகைக்கும்நான் ஒப்புவிக்கிறேன்அவர் வழி காட்டாமல்அவர் ஜெயந்தராமல்போனால் வாய்க்காதென்றறிவேன்
2
உயிருடன் வைத்தாலும்இனி வைக்காவிட்டாலும்நான் நல்லதே என்பேன்என் பயணம் முடியும்நாள் ஸ்வாமிக்குத் தெரியும்ஆயத்தமாயிருப்பேன்
3
இதோ என் ஆத்துமாவேநீ நம்பினோர் கர்த்தாவேபயம் இனி வேண்டாம்நீ அவர் கைக்குள்ளாகஇரு அப்போ நன்றாகமுடிந்து போகுமே
674 எல்லாம் கர்த்தாவின் கைக்கும் — Tamil Pamalai