பாமாலை · Hymn675
ஏன் சலிப்பேன்
Why should sorrow ever grieve me
1
ஏன் சலிப்பேன் கிறிஸ்து நிற்பார்இவ்விதப் பரம முத்தையார் பறிப்பார்எனக்கங்கே வைத்திருக்கும்மோட்சத்தை எவன்கை கொள்ளையிட்டெடுக்கும்
2
என்னுடையோர் நீர் கர்த்தாவேஉம்மையே நெஞ்சிலேபற்றினேன் பத்தாவேஎன்னைச் சாரும் போதன்பாகமோட்சத்து வாழ்வுக்குநீர் அழைப்பீராக