பாமாலை · Hymn68
பிறந்தார் ஓர் பாலகன்
Unto us a Boy is born
1
பிறந்தார் ஓர் பாலகன்,படைப்பின் கர்த்தாவே;வந்தார் பாழாம் பூமிக்குஎத்தேசம் ஆளும் கோவே.
2
ஆடும் மாடும் அருகில்அவரைக் கண்ணோக்கும்ஆண்டவர் என்றறியும்ஆவோடிருந்த பாலன்.
3
பயந்தான் ஏரோதுவும்பாலன் ராஜன் என்றேபசும் பெத்லேம் பாலரைபதைபதைக்கக் கொன்றே.
4
கன்னி பாலா வாழ்க நீர்!நன்னலமாம் அன்பே!பண்புடன் தந்தருள்வீர்விண் வாழ்வில் நித்திய இன்பே.
5
ஆதி அந்தம் அவரே,ஆர்ப்பரிப்போம் நாமே;வான் கிழியப் பாடுவோம்விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே