பாமாலை · Hymn80

இன்னோர் ஆண்டு

Safety through another year

Projector

Lyrics

1
இன்னோர் ஆண்டு முற்றுமாய்எங்களை மகா அன்பாய்காத்து வந்தீர் இயேசுவேஉம்மைத் துதி செய்வோமே.
2
நீரே இந்த ஆண்டிலும்எங்கள் துணையாயிரும்;எந்தத் துன்பம் தாழ்விலும்கூடத் தங்கியருளும்.
3
யாரேனும் இவ்வாண்டினில்சாவின் பள்ளத்தாக்கினில்செல்லின், உந்தன் கோலாலேதேற்றும், நல்ல மேய்ப்பரே.
4
நாங்கள் உந்தன் தாசராய்,தூய்மை பக்தி உள்ளோராய்சாமட்டும் நிலைக்க நீர்காத்து கிரீடம் ஈகுவீர்.
5
ஏக கர்த்தராம் நீரேமன்னர் மன்னன் எனவே,என்றும் உம்மைப் போற்றுவோம்உந்தன் வீட்டில் வாழுவோம்

Score · இசைக் குறிப்பு

Draft · read by computer
Tap a note to start there
Hear

Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. No one has recorded the parts of this hymn yet — sing one for us. The printed sheet is still here: PDF.

This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake

80 இன்னோர் ஆண்டு — Tamil Pamalai