பாமாலை · Hymn91
இஸ்திரீயின்
Name Not Available
1
இஸ்திரீயின் வித்தவர்க்குஓசன்னா ஆர்ப்பரிப்போம்கர்த்தராம் இம்மானுவேலேஓசன்னா.
2
அதிசயமானவர்க்குஓசன்னா முழக்குவோம்ஆலோசனைக் கர்த்தாவுக்குஓசன்னா.
3
வல்ல ஆண்டவருக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்நித்திய பிதாவுக்கென்றும்ஓசன்னா.
4
சாந்த பிரபு ஆண்டவர்க்குஓசன்னா முழக்குவோம்சாலேம் ராஜா இயேசுவுக்குஓசன்னா.
5
விடி வெள்ளி, ஈசாய் வேரே,ஓசன்னா ஆர்ப்பரிப்போம்கன்னிமரி மைந்தருக்குஓசன்னா.
6
தாவீதின் குமாரனுக்குஓசன்னா முழக்குவோம்உன்னதம் முழங்குமெங்கள்ஓசன்னா.
7
அல்பா ஒமேகாவுக்கின்றுஓசன்னா ஆர்ப்பரிப்போம்ஆதியந்தமில்லாதோர்க்குஓசன்னா.
8
தூதர், தூயர், மாசில்லாதபாலர் யாரும் பாடிடும்ஓசன்னாவோடெங்கள் நித்தியஓசன்னா.