பாமாலை · Hymn12
முன்னோரின் தெய்வமாம்
The God of Abraham Praise
1
முன்னோரின் தெய்வமாம்உன்னத ராஜராம்அநாதியானோர் அன்பராம்மா யெகோவாசர்வ சிருஷ்டியும்உம் பேர் நாமம் சாற்றும்பணிந்து போற்றுவோம் என்றும்உம் நாமமே
2
உன்னத பரனைதூய தூதர் சேனைநீர் தூயர் தூயர் தூயரேஎன்றிசைப்பார்நேற்றும் இன்றும் என்றும்இருக்கும் கர்த்தரும்மா யெகோவா நம் பிதாவும்துதி ஏற்பார்
3
மீட்புற்ற கூட்டமேமா நாதர் போற்றுமேபிதா சுதன் சுத்தாவிக்கேதுதி என்றும்முன்னோர்க்கும் நமக்கும்தெய்வம் ஆனோர்க்கென்றும்வல்லமை மகத்துவமும்உண்டாகவும்.