பாமாலை · Hymn10
போற்றிடு ஆன்மமே, சிஷ்டி
Priase to the Lord the Almighty
1
போற்றிடு ஆன்மமே, சிஷ்டிகர்த்தாவாம் வல்லோரைஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரைகூடிடுவோம்பாடிடுவோம் பரனைமாண்பாய் சபையாரெல்லோரும்.
2
போற்றிடு யாவையும் ஞானமாய்ஆளும் பிரானைஆற்றலாய்க் காப்பரே தம் செட்டை மறைவில் நம்மைஈந்திடுவார்ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்யாவும் அவர் அருள் ஈவாம்
3
போற்றிடு காத்துனைஆசீர்வதிக்கும் பிரானைதேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளைபேரன்பராம்பராபரன் தயவைசிந்திப்பாய் இப்போதெப்போதும்.
4
போற்றிடு ஆன்மமே, என் முழுஉள்ளமே நீயும்ஏற்றிடும் கர்த்தரை ஜீவ இராசிகள் யாவும்சபையாரேசேர்த்தென்றும் சொல்லுவீரேவணங்கி மகிழ்வாய் ஆமேன்.