பாமாலை · Hymn9
பூலோகத்தாரே யாவரும்
All people that on earth do dwell
1
பூலோகத்தாரே யாவரும்கர்த்தாவில் களி கூருங்கள்ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்செலுத்திப் பாட வாருங்கள்.
2
பராபரன் மெய்த் தெய்வமேநாம் அல்ல அவர் சிஷ்டித்தார்நாம் ஜனம், அவர் ராஜனேநாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3
கெம்பீரித்தவர் வாசலைகடந்து உள்ளே செல்லுங்கள்சிறந்த அவர் நாமத்தைகொண்டாடி, துதி செய்யுங்கள்
4
கர்த்தர் தயாளர், இரக்கம்அவர்க்கு என்றும் உள்ளதேஅவர் அநாதி சத்தியம்மாறாமல் என்றும் நிற்குமே
5
விண் மண்ணில் ஆட்சி செய்கிறதிரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும்சதா ஸ்துதி உண்டாகவும்.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake